பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 19 செப்டம்பர், 2022

அதி நவீன HI-TECH COMPUTER LAB...எம் பள்ளியின் ஒவ்வொரு மாணவரும் பயன்பெற ...

 எம் பள்ளியின் அடுத்தகட்ட நகர்வின் ஆரம்பம்...

அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியின்  நூற்றாண்டு விழா கொண்டாடும் 2022-23ம் கல்வியாண்டில் எங்களின் அடுத்த இலக்கு மாணவர்களின் கணினி அறிவினை வளர்க்க ..... 10 கணிப்பொறிகள்,தொடுதிரை,ப்ரொஜெக்டர்,பெரிய ஆண்டிராய்டு தொலைகாட்சி ,நவீன ஒலிபெருக்கி சாதனங்கள் அமைந்த HI-TECH COMPUTER LAB...

இதனை விழா மேடையில் அறிவித்த அடுத்த கணம்... திரு.சரவணன் பட்டர் அவர்கள் நவீன தொழில்நுட்பம் நிறைந்த    ப்ரொஜெக்டர் மற்றும்  பெரிய ஆண்டிராய்டு தொலைகாட்சியினை  இன்று நம்பள்ளிக்கு வழங்கினார்கள்.மேலும் என்ன வேண்டுமென்றாலும் கேளுங்கள் செய்ய தயாராக இருக்கிறேன்  என்று கூறிய நம்பிக்கை வார்த்தை எங்களை மேலும் வளர்க்கும்...

விரைவில் அதி நவீன HI-TECH COMPUTER LAB...எம் பள்ளியின் ஒவ்வொரு மாணவரும்  பயன்பெற ...




1 கருத்து:

  1. மிகச் சிறந்த கொடைவள்ளல் மனம் . அவருடைய உதவுவது , உடனுக்குடன் வழங்குவது மிகச் சிறந்த பாராட்டுக்குரியது . 🙏🙏
    பெரியநாயகி சமேத அரியநாத சுவாமி , அவருக்கு அனைத்து நலமும் , வளமும. , சிறந்த இல்லத்துணையையும் அருளுமாறு பிரார்த்திக்கிறேன் . 🙏🙏🙏🙏🙏

    பதிலளிநீக்கு