செவ்வாய், 8 பிப்ரவரி, 2022
எண்ணும் எழுத்தும்" திறன் மேம்பாட்டு பயிற்சி
1 முதல் 5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர் களுக்கு நாளை முதல் "எண்ணும் எழுத்தும்" திறன் மேம்பாட்டு பயிற்சி EMIS வழியாக நடத்தப்பட உள்ளது
10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் - தேர்வுத்துறை
நடைபெறவிருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வு ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுவதையொட்டி பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று நடைபெறும் என தேர்வுத்துறை அறிவிப்பு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)