பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் ( LO ) பயிற்சி ஒத்திவைப்பு!

 
பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளின்படி , தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கற்றல் அடைவுகள் சார்ந்த வலுவூட்டல் பயிற்சி 10.01.2022 முதல் வட்டாரத் தலைமையிடத்தில் தெரிவு உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் ( Hi - Tech Lab ) நடைபெற்று வருகிறது . செய்யப்பட்ட இந்நிலையில் , தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி இணைய வழியாக வழங்கப்படவுள்ளது.


எனவே , 03.02.2022 முதல் நடைபெற உள்ள கற்றல் அடைவுகள் சார்ந்த வலுவூட்டல் பயிற்சியினை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . பயிற்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

MATHS ACTIVITY

 PRESENTED   Selvi.R.S.Nanthana

Prepared by  Mr. Sethu Chokkalingam



TN EMIS SCHOOL APP-INSTRUCTIONS


EMIS  moblie app இணையதளத்தில் பள்ளியின் அன்றே நிலவரப்படி, ஆசிரியர் வருகை, மாணவர் வருகை மற்றும் Local body ஆகியோரின் வருகையை குறித்தல் TN EMIS SCHOOL  APP புதியதாக உருவாக்கப்பட்டு அச்செயலியை  10.1.2022 அன்று முதல் பள்ளியில் செயல்பட்டு வருகிறது.மேலும் 01.02.2022 முதல்  கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி சிறப்பான முறையில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
அ).பள்ளியின் வருகையை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்*

1.Today Status என்பதை Click* செய்து பள்ளியின் வேலை நாளை உறுதி செய்தல் வேண்டும் 
இதில் உள்நுழைந்து *Fully Working* என்பதை Click செயதால் அனைத்து மாணவர்களுக்கும் வருகையை பதிவு செய்ய இயலும் இந்த Option ஐ தேர்வு செய்தால் அனைத்து வகுப்புகளுக்கும் கடடாயம் விடுபடாமல் வருகையை பதிவு செய்தல் வேண்டும் 

2.Fully not working* என்பதை  தேர்வு செயதால் உரிய காரணத்தை வழங்க வேண்டும் இதில் ஆசிரியர் வருகையை மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் மாணவர்களுக்கு பதிவு செய்ய இயலாது 

3.Partially Working* என்பதை தேர்வு செய்தால் அன்றைய தினத்தில் நடைபெற இருக்கும் வகுப்புகளை மட்டும் தேர்வு செய்து அவ்வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் எனவே பள்ளி தலைமையாசிரியர்கள் அன்றைய தினத்தில் செயல்படும் வகுப்புகளை கவனமாக தேர்வு செய்தல் வேண்டும் மேலும் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு Save செய்தல் வேண்டும் 
4.மேலே குறிப்பிட்ட  Today Status பதிவு செய்தால் மட்டுமே மாணவர்கள் வருகை ஆசிரியர் வருகை மற்றும் Local body வருகையை பதிவு செய்ய இயலும் 
5.Staff Attendance வருகையை பதிவு செய்ய Click செய்யும் போது Automatic Sync setting open ஆகும் அதில் School Information Todays Status Staff List Students List அனைத்து Sync குறியுடன் இருக்கும் இந்த நான்கு விவரங்கள் அனைத்தையும் ஒரு முறை Click செய்து Sync செய்து கொள்ள வேண்டும் 
School Information Sync செய்த பின்பு Today Status Sync செய்யும் போது Information Box Display வந்தால் மீண்டும் Home page உள்ள Today Status ல் Save செய்த  பின்பு  தான்  பள்ளி விவரங்கள் Sync ஆகும் 
அடுத்து Staff List Sync செய்தால் அனைத்து ஆசிரியர்கள் பெயர் Sync ஆகும் 
பின்பு Students List Sync செய்தல் வேண்டும் பள்ளி தலைமையாசிரியர் Todays Status ல் Partially Working என பதிவு செய்திருந்தால்  எந்தெந்த  வகுப்புகளுக்கு இன்று வேலை நாள் என்பதை குறிப்பிட்டுள்ளாரோ அந்த வகுப்புகளை Select செய்து Sync செய்தல் வேண்டும் 

ஆ).Teachers Attendance School Login* 
ஆசிரியர்கள் வருகையை TN EMIS School App ல் School Login ஐ மட்டும் பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும் 
Teacher List Strudent List Stored Locally என வரும்  Sync Setting ல் அனைத்து முடித்த பின்பு Home page ல் Staff Attendance Click செய்து Open செய்தால் Sync ஆன அணைத்து ஆசிரியர்கள் பெயர்கள் உள்ள பட்டியல் Display ஆகும் இதில் ஆசிரியர் வருகை புரிந்தால் P Present எனவும் இன்றைய நாளில் அவருக்கு Work Allotment இல்லை எனில் ஒரு முறை Click செய்து N/A எனவும் மற்றொரு  முறை Click செய்து OD Training Dt Deputation A  Absent ( CL ML Half day CL EL RH LOP UEL Parttime Maternity Leave Study Leave Special Leave Un Authorise N/A No Duty Teaching Staff Non Teaching Basic Staff ( Lab Asst Cleark ) இவ்வாறாக வருகையை பள்ளி Login ல் பதிவு செய்தல் வேண்டும் 

இ).Students Attendance Teacher Individual Login*
மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் Teacher Login ஐ மட்டும்பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும் 
வருகை புரிந்த மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் ஆசிரியர்கள் தங்களது EMIS ID Password கொடுத்து Open செய்யவும் Students Attendance Class Teacher Login ல் Open செய்து Student List Sync செய்தல் வேண்டும் பின்பு  Students Attendance Click செய்து வருகை புரிந்த மாணவர்களின் வருகையை பதிவு செய்தல் வேண்டும் 

ஈ).Local body Attendance School Login*
பள்ளிக்கு நகராட்சி மற்றும் பஞ்சாயத்து மூலம் வகுப்பறை மற்றும் கழிவறை சுத்தம் செய்வதற்காக வருகை புரியும் Sweepers மற்றும் Scvengers ன் எண்ணிக்கை மற்றும் பணிபுரிந்த நேரத்தையும் குறிப்பிட்டு  Save செய்தல் வேண்டும்  இப்பதிவு தலைமை ஆசிரியர் மட்டும் பதிவு செய்யமுடியும்
உ) மேற்கண்ட நிகழ்வின் படி கடைசியாக பார்க்கவேண்டிய விவரம்
Save செய்த விவரங்கள் ஆரஞ்ச் கலர் காண்பித்தால் Network கிடைக்கும் நேரங்களில் Open செய்து  பச்சை  கலர் மாறும் வண்ணம் Save ஆகி உள்ளது அர்த்தம் தங்கள் ஆரஞ்ச் வண்ணத்தில் இருந்தால் இன்னும் marked ஆகவில்லை என்று அர்த்தம்.மீண்டும் app  open செய்து ஆரஞ்ச் வண்ணத்திலிருந்து பச்சை வண்ணமாக மாறுகிறது என்றும் அப்போது தங்கள் செயலி marked என்று அர்த்தம் .