இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர் , திருநெல்வேலி மாவட்டம் 627426 Ph:9487387200(Office),9750259000(HEADMASTER) எங்களால் முடியும்.....
தந்தை பெரியாரின் பிறந்த தினமான இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களால் எடுக்கப்பட்டது