பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 9 செப்டம்பர், 2021

ரோட்டரி கிளப் ஆப் அம்பாசமுத்திரம்- சிறந்த தலைமையாசிரியர் விருது

  ரோட்டரி கிளப் ஆப் அம்பாசமுத்திரம்  இன்று  நடத்திய ஆசிரியர் தின விழாவில் தமிழக நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு பாராட்டு தெரிவித்து பின்  சிறந்த தலைமையாசிரியர் விருது வழங்கினார்கள் . விருது வழங்கியமைக்கு ரோட்டரி கிளப் ஆப் அம்பாசமுத்திரத்திற்கும் , எனது கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் .சுடலையாண்டி அவர்களுக்கும், முனைவர் S .சிவசங்கரன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினத்தெரிவித்துக்கொள்கிறேன் .