பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 28 பிப்ரவரி, 2022

LIC STUDENT OF THE YEAR 2021 AWARD function

இந்திய  ஆயுள் காப்பீட்டுக்கழக  சேரன்மகாதேவி கிளையின் சார்பில் LIC STUDENT OF THE YEAR 2021 AWARD வழங்கும் விழா இன்று நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.  பள்ளி தலைமையாசிரியர் திரு. ம.ராம் சந்தர் வரவேற்புரையாற்றினார். சேரன்மகாதேவி ஆயுள் காப்பீட்டுக்கழக  உதவி கிளை கிளை மேலாளர்  திரு.கருப்பசாமி அவர்கள் முன்னிலைவகித்தார்கள். சேரன்மகாதேவி ஆயுள் காப்பீட்டுக்கழக   கிளை கிளை மேலாளர் திரு. வேல்முருகன் அவர்கள் தலைமைவகித்து  மாணவர்களுக்கு விருது வழங்கினார்கள். ஆயுள் காப்பீட்டுக்கழக தலைவர் மன்ற உறுப்பினர்கள் திரு. அய்யப்பன் ,திரு.மாரியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் . பட்டதாரி ஆசிரியர் திருமதி. முத்துச்செல்வி  நன்றியுரையாற்றினார்கள் . விழாவிற்கான ஏற்பாடுகளை  ஆசிரியர்கள் திருமதி. அமுதவல்லி , திருமதி.ஜேஸ் மாலா , திருமதி.கோமதி , திருமதி.சண்முகத்தில்லை,திருமதி.ஜெயலட்சுமி ,செல்வி.முத்துலட்சுமி   ஆகியோர் செய்திருந்தனர்.


 

 

 






















இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களுக்கானப்பயிற்சிகள்