பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 13 ஜூலை, 2022

சிலம்பு 

ஆலமரத்துல  விளையாட்டு 

ஆலமரம்   விழுது    AERIAL ROOT    LEAF    இலை   GREEN  பச்சை 
அணில்   
குரங்கு   வால்   TAIL    
சிங்கக்குட்டி 
குயில்  BLOCK  கருப்பு   
கிளி      GREEN                          RED     சிகப்பு    BEAK    அலகு  RING    வளையம்                       
குள்ள நரி 

முயல்  WHITE   வெள்ளை 

  EAR   காது  









BANYAN TREE

CUCKOO
MONKEY

LION CUB

squirrel 


எங்கே சென்றன ?

பெரிய மரம் 
குருவிக்கூடு 
தாய்க்குருவி குஞ்சுக்குருவி 
இரை 
இரை  ஊட்டுதல் 
]சிறகுகள் 
கழுகு 
கிளை 
நாள்தோறும் 

மான்குட்டியின் ஆசை 

படம் பார்த்து  கதை சொல்வேன் 

மான் 
யானை 
குரங்கு 
கண்டுபிடித்து வட்டமிடுவேன் 
இலையும் காயும் 



ஞாயிறு
திங்கள் 
செவ்வாய் 
புதன் 
வியாழன் 
வெள்ளி 
சனி 





 கடை 
பேரூந்து  நிறுத்தம் 
பயணச்சீட்டு 
வரிசை 
பழக்கடை 
இருபுறமும்  பார்த்து  சாலையைக்கடந்து  செல்லுதல் 
குப்பைத்தொட்டி 


















வீட்டிற்குத் தேவையான பொருட்கள் 


கதவு 
ஜன்னல் 
கம்பி 
மின்சாரம் 
மின்விசிறி 
தொலைபேசி 
அடுப்பு 
சமையல் 
குழம்பு 
சோறு 
பாத்திரம் 
பலசரக்கு 
பழங்கள் 
அலமாரி 
காட்டில் 
தலையணை 
போர்வை 
மெத்தை 
தொலைக்   காட்சி 
மேசை 
நாற்காலி 
துண்டு 
போர்வை 
கண்ணாடி 
சீப்பு 
பாத்திரங்கள் 
மெழுகுவர்த்தி 
விளக்கு 
குங்குமம் 
கத்தி 
கடிகாரம் 
கணினி 
பலகை 
அரிசி 
பருப்பு
எண்ணெய்  உப்பு 
சர்க்கரை 
தண்ணீர் 
உணவு தேநீர் பழச்சாறு 
கசாயம் 
குடம் 
பானை 
ஏணி 

மிதியடி 
\

விவசாயி 
தோட்டம் 
காய்கறி 

பழங்கள் 
புலி 
கேரட் 









வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.

வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது.


அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
 
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர். 


தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.
 
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.  





சுவாமி விவேகானந்தர்
இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா
 
1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றவை.  
 
விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.  
 

விவேகானந்தரின் பொன்மொழிகள்

 
 
 
உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது 

எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்
 
  • நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
    உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
 



 சேவல்  குரங்கு  ஆந்தை  குருவி   மயில்  மைனா  கிளி  கரடி  கழுகு  மான்குட்டிகள் யானை கொக்கு குயில்  காகம்  மரங்கொத்தி   நாரை  புலி சிங்கம்  



மைனா   பிக்பி... பிக்பி... பிபிக்பி... பிக்பி

கிளி கீ ...கீ ....கீ ....கிக்கீ ....

சேவல்  கொக் ...கொக் ...கொக்கரக்கோ ...கோ...
கழுகு  கொவ்வ் ...கொவ்வ் ...கொவ்வ் ...கொவ்வ் ...


கொக்கு கொக்கு    கற்.....க்கற்.....க்கற்.....க் கற்.....

குயில் கூ ..குக்கூ ...குக்கூ ...கூ ..குக்கூ ...
 
காகம்     க்கா க கா    கா கா கா


சேர்ந்தே போவோம் 

கட  கட  கட  கட   மாட்டுவண்டி- நீ 
எந்த ஊர் போகிறாய் மாட்டு வண்டி ?
நானும் வருவேன் மாட்டுவண்டி 
சேர்ந்தே போவோம் மாட்டு வண்டி !
 
டக்  டக் டக்  டக் குதிரை வண்டி -நீ 
எந்த ஊர் போகிறாய் குதிரை வண்டி ?
நானும் வருவேன் குதிரை வண்டி
சேர்ந்தே போவோம் குதிரை வண்டி!
 
தட  தட தட  தட  தொடர் வண்டி -நீ 
எந்த ஊர் போகிறாய் தொடர் வண்டி ?
நானும் வருவேன் தொடர் வண்டி
சேர்ந்தே போவோம் தொடர் வண்டி!
 
பாம்   பாம் பாம் பாம்  பேரூந்து  -நீ 
எந்த ஊர் போகிறாய் பேரூந்து ?
நானும் வருவேன் பேரூந்து
சேர்ந்தே போவோம் பேரூந்து!
 
டுபு    டுபு டுபு டுபு புல்லட் வண்டி   -நீ 
எந்த ஊர் போகிறாய் புல்லட் வண்டி ?
நானும் வருவேன் புல்லட் வண்டி
சேர்ந்தே போவோம் புல்லட் வண்டி!
 
 
சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க்  வானுர்தி  -நீ 
எந்த ஊர் போகிறாய் வானுர்தி ?
நானும் வருவேன் வானுர்தி
சேர்ந்தே போவோம் வானுர்தி!
 
ஒய் ஒய் ஒய் ஒய் அவசர ஊர்தி- நீ 
எந்த ஊர் போகிறாய் அவசர ஊர்தி ?
 நானும் வருவேன் அவசர ஊர்தி
 மருத்துவராய் வருவேன் அவசர ஊர்தி




மகிழுந்து 

மூன்று சக்கர வண்டி 
 
பள்ளிப்பேருந்து 
மிதிவண்டி 
 
 உன்னை அறிந்து கொள் 

1.எனது நாடு  

2.  எனது மாநிலம் 
3.எனது மாவட்டம் 
4.எனது ஊர் 
5.எனது மொழி 
6.எனது  பள்ளி 
7.எனது  வகுப்பு 
8.என் ஆசிரியர் 
9.என் நண்பர்கள் 
10.வீட்டில்  எனக்கு பிடித்தவை 
11.பள்ளியில் எனக்குப்பிடித்தவை 
12.எனது திறமைகள் 
13.என் பெற்றோர் 
14.பெற்றோர் அலைபேசி எண் 


1.
 
 
 
 
 
 


















                                   



வாய்ஸ் ஸ்னாப் சர்வீஸஸ்(பி) லிட், நிறுவனத்தின் மாணவர்களுக்கான செயலி தொடக்க விழா

 அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் வாய்ஸ் ஸ்னாப் சர்வீஸஸ்(பி) லிட், நிறுவனத்தின் சார்பில் வாய்ஸ் மெஸேஜ் வாயிலாக மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொள்ளும் செயலியினை நம் பள்ளியின் முதல் வகுப்பு மாணவர்களும் , எம் பள்ளி முன்னாள் மாணவியும்  கணிப்பொறி ஆசிரியையுமான செல்வி.முத்துலெட்சுமி  ஆகியோர் தொடக்கி வைத்தார்கள் .

முதல் நாளிலேயே பெற்றோர்களின் ஆதரவு எங்களை மகிழ வைத்தது .

செயலியின் சிறப்புகள் 

1. வாய்ஸ் கால்  பெற்றோர்களின் அலைபேசியினை தொடர்புகொள்ளலாம் (இதற்கு இணைய வசதி தேவை இல்லை)

2.செயலியில் பள்ளிக்கு வராதமானவர்களை தேர்வு செய்த அடுத்த வினாடி " உங்கள் குழந்தை இன்று பள்ளிக்கு வரவில்லை" என்ற வாய்ஸ் கால் பெற்றோர்களுக்கு சென்று விடும்.

3. வீட்டுப்பாடத்தினை செய்தியாக,குரல் அழைப்பாக ,புகைப்படமாக  அனுப்பலாம்.

4.மாணவர்கள் விடுப்பு எடுக்க விண்ணப்பிக்கலாம் 

5.ஆசிரியர்களுடன் கலந்துரையாடலாம் 

6. ஆன் லைன் வகுப்புகளில் இணையலாம் 

7ஆன்லைன் தேர்வு எழுதலாம் 

8.பாடங்கள் சம்பந்தமான வீடியோக்கள் பார்க்கலாம் 

9.அனைத்து மாணவர்கள் பெற்றோர்கள்ஆசிரியர்களுக்கு சொல்லக்கூடிய செய்திகளை அடுத்த நிமிடத்தில் ஒரே அழைப்பின் மூலம் செய்திகளை குரல் அழைப்பின் மூலம் சொல்லலாம் 

 இன்னும் சிறந்த பலன்கள் இதில் உள்ளது  மாணவர்களுக்கான  செயலி 







தொடக்க விழா