பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 7 மார்ச், 2022

2022-23 மாணவர் சேர்க்கை விளம்பரம் ...

2022-23 மாணவர் சேர்க்கை விளம்பரம்

 

 

 


 


...

Class 6 | வகுப்பு 6 | சமூக அறிவியல் | இந்தியா மௌரியர்க்கு பின்னர் | அலகு 2 | KalviTv


 

TNTETஅறிவிக்கையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

NOTIFICATION CLICK HERE
TNTETஅறிவிக்கையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் II ( TNTET Paper I and 11 ) 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வாயிலாக இன்று ( 07.03.2022 ) வெளியிடப்படுகிறது. 

எனவே , விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக ( http://www.trb.tn.nic.in ) விண்ணப்பிக்க ஏதுவாக 14.03.2022 முதல் 13.04.2022 பிற்பகல் 5.00 மணி வரை வழங்கப்படுகிறது.

பொருநை நெல்லைப் புத்தகத் திருவிழா 2022

பொருநை நெல்லைப் புத்தகத் திருவிழா 2022-  (மார்ச் 18 முதல்  27 வரை) மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் சார்ந்த சுற்றறிக்கை...