வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021
செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021
ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021
75வது சுதந்திர தினம்
இன்று நம் நாட்டின் 75வது சுதந்திர தினம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
வியாழன், 12 ஆகஸ்ட், 2021
ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021
வியாழன், 5 ஆகஸ்ட், 2021
திங்கள், 2 ஆகஸ்ட், 2021
ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021
கணிப்பொறி வழங்கிய முன்னாள் மாணவர் ...
அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரும் BSNL முன்னாள் துணை பொது மேலாளருமான திரு. சூ ரிய நாராயணன் அவர்கள் நம் பள்ளிக்கு உயர்தரமான கணிப்பொறி ஒன்றினை வழங்கியுள்ளார்கள். தான் ஆரம்பக்கல்வி பயின்ற தனது பள்ளியின் மீது அளப்பறியா காதல் கொண்டவர். பள்ளிக்கு என்ன உதவி கேட்டாலும் மறுக்காமல் தாமதிக்காமல் உதவி செய்யும் நல் உள்ளம் கொண்டவர்... மாணவர்களின் முன்மாதிரியான அன்னாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)