பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 15 ஜூன், 2022

18.06.22 CRC MEETING

CRC கூட்டம் - 1 முதல் 12 வரை கற்பிக்கும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும்_~_ 18.06.2022 அன்று தகவல் தொடர்பு தொழில் நுட்பம் , மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலம் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெறும்*

செவ்வாய், 14 ஜூன், 2022

2021-22 CPS ACCOUNT SLIP

 பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2021-2022ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம்...

CPS ACCOUNT SLIP DOWNLOAD CLICK HERE 


  USER ID: YOUR CPS NUMBER

PASSWORD: DATE OF BIRTH(DD/MM/YYYY)

தினம் ஒரு திருக்குறள்

 தினம் ஒரு திருக்குறள் 

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு.598

ஊக்கம் இல்லாதவர், 'இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் ' என்று தம்மைத் தாம் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாட்டார்.  

 பொன்மொழி 

அமைதியை விட உயர்வான சந்தோசம் இந்த  பூமியில் வேறு ஒன்றும்  இல்லை 

 

இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

www.hindumiddleschool.blogspot.com 
ஓயாமல் உழை  

 

ஞாயிறு, 12 ஜூன், 2022

தினம் ஒரு திருக்குறள்

                                                 தினம் ஒரு திருக்குறள் 

 

 


 

உள்ளம் உடைமை உடைமை: பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும்.592

ஒருவருக்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும்; மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.   

 பொன்மொழி 

ஒவ்வொரு நாளும் விடியும் போதும் ஒரு எதிர்பார்ப்பு... ஒவ்வொரு நாளும் முடியும்போது  ஒரு அனுபவம் .

இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

www.hindumiddleschool.blogspot.com 
ஓயாமல் உழை  

 

TNSED APP NEW UPDATE

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis