பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 11 மார்ச், 2022

Class 5 | வகுப்பு 5 | கணிதம் | பின்னங்கள் | அலகு 5| KalviTV


 

Class 2 | வகுப்பு 2 | கணிதம் | தகவல் செயலாக்கம் | அலகு 6 | பகுதி 2 | KalviTV


 

Class 3 | வகுப்பு 3 | கணிதம் | நேரம் | அலகு 6 | KalviTV


 

Class 6 | வகுப்பு 6 | கணிதம் | சமச்சீர்த் தன்மை | அலகு 4 | KalviTV


 

Class 7 | வகுப்பு 7 | கணிதம் | இயற்கணிதம் | அலகு 3 | KalviTv


 

Class 1 | வகுப்பு 1 | அறிவியல் | நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் | இயல் 1 | பகுதி 8 | KalviTv


 

Class 2 | English | Food We Eat | Unit 3 | Part 2 | KalviTV


 

Class 4 | English | Creativity Around Me | Unit 2 | Part 4 | KalviTV


 

Class 8 | வகுப்பு 8 | சமூக அறிவியல் | காலங்கள்தோறும் இந்தியப் பெண்களி.. | அலகு 8 | பகுதி 2 | KalviTv


 

Class 6 | English | Who owns the Water? | Unit 1 | Part 2 | KalviTv


 

Class 7 | English | Courage | Unit 2 | Part 3 | KalviTV


 

Class 5 | English | Past Perfect Tense | Unit 3 | Part 2 | KalviTV


 

Class 6 | வகுப்பு 6 | தமிழ் | இணைப்புப் பாடப் பயிற்சி| படித்தல் திறன் பயிற்சி அளித்தல் | KalviTv


 

Class 7 | வகுப்பு 7 | அறிவியல் | பலபடி வேதியியல் | அலகு 3 | பகுதி 4 | KalviTV


 

Class 3 | வகுப்பு 3 | அறிவியல் | விலங்குகளின் வாழ்க்கை | அலகு 2 | பகுதி 2 | KalviTV


 

Class 5 | வகுப்பு 5 | அறிவியல் | விலங்குகள் | அலகு 2 | பகுதி 2 | KalviTV


 

மாணவர்களுக்கு நாற்காலிகள் வழங்கியமைக்கு நன்றி






அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியின் 1மற்றும்2ம்வகுப்பு மாணவர்களுக்கு 30 நாற்காலிகள்வழங்கிய மதிப்பிற்குரிய அரிகேசவநல்லூர் அரிய நாத சுவாமி திருக்கோவில் அர்ச்சகர் திரு.த.சரவணன் M.Com .,M.Phil., அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறோம். குறைந்த விலையில் தரமான நாற்காலிகளை தந்த வீரவநல்லூர் சந்தோஷ் ஹோம் அப்ளையன்ஸ் நிறுவனர் திரு.சந்தோஷ் அய்யப்பன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...

"பயன்தூக்கார் செய்தஉதவி நயன்தூக்கின் நன்மை கடலினும் பெரிது"