பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 11 செப்டம்பர், 2021

தினமலர் நாளிதழ் செய்தி

தினமலர் நாளிதழ் செய்தி

SDPI கட்சியின் பாராட்டு

 எம்  பள்ளி தலைமையாசிரியர் திரு. ம. ராம் சந்தர் அவர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது கிடைத்தமைக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்திய  SDPI கட்சியின் அம்பாசமுத்திரம் தொகுதி தலைவர் திரு.M.அபுப க்கர் ,  துணைத்தலைவர்  K.P.சாகுல் ஹமீது ,தொகுதி பொருளாளர் திரு. M. செய்யது இப்ராஹிம்   ஆகியோருக்கு  பள்ளி நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்