எம் பள்ளி தலைமையாசிரியர் திரு. ம. ராம் சந்தர் அவர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது கிடைத்தமைக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்திய SDPI கட்சியின் அம்பாசமுத்திரம் தொகுதி தலைவர் திரு.M.அபுப க்கர் , துணைத்தலைவர் K.P.சாகுல் ஹமீது ,தொகுதி பொருளாளர் திரு. M. செய்யது இப்ராஹிம் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக