பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 1 மார்ச், 2022

இல்லம் தேடிக்கல்வி மாவட்டக்குழு மற்றும் வட்டாரக் குழு அமைத்தல்- பணிகளை வரையறை செய்தல்- சார்ந்து மாநில திட்ட இயக்குநரது செயல்முறைகள்





அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா கட்டிடம்-பொருளுதவி-நன்றி

  நம் பள்ளியின் நூற்றாண்டு விழா கட்டிடத்திற்கு ரூபாய் 5000 அளித்த  முன்னாள் அஞ்சலக அலுவலரும் நம் பள்ளியின் புரவலருமான திரு. கொம்பன் அவர்களுக்கு பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Class 7 | வகுப்பு 7 | கணிதம் | சதவீதமும் தனிவட்டியும் | அலகு 2 | பகுதி 3 | KalviTV


 

Class 8 | வகுப்பு 8 | தமிழ் | ஓடை | இயல் 2 | KalviTv


 

Class 4 | வகுப்பு 4 | அறிவியல் | நாம் சுவாசிக்கும் காற்று | அலகு 3 | பகுதி 3 | KalviTV


 

Class 6 | வகுப்பு 6 | சமூக அறிவியல் | புவி மாதிரி | அலகு 2 | KalviTv


 

Class 7 | வகுப்பு 7 | சமூக அறிவியல் | கண்டங்களை ஆராய்தல் | அலகு 1 | பகுதி 4 | KalviTV