பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 28 பிப்ரவரி, 2022

LIC STUDENT OF THE YEAR 2021 AWARD function

இந்திய  ஆயுள் காப்பீட்டுக்கழக  சேரன்மகாதேவி கிளையின் சார்பில் LIC STUDENT OF THE YEAR 2021 AWARD வழங்கும் விழா இன்று நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.  பள்ளி தலைமையாசிரியர் திரு. ம.ராம் சந்தர் வரவேற்புரையாற்றினார். சேரன்மகாதேவி ஆயுள் காப்பீட்டுக்கழக  உதவி கிளை கிளை மேலாளர்  திரு.கருப்பசாமி அவர்கள் முன்னிலைவகித்தார்கள். சேரன்மகாதேவி ஆயுள் காப்பீட்டுக்கழக   கிளை கிளை மேலாளர் திரு. வேல்முருகன் அவர்கள் தலைமைவகித்து  மாணவர்களுக்கு விருது வழங்கினார்கள். ஆயுள் காப்பீட்டுக்கழக தலைவர் மன்ற உறுப்பினர்கள் திரு. அய்யப்பன் ,திரு.மாரியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் . பட்டதாரி ஆசிரியர் திருமதி. முத்துச்செல்வி  நன்றியுரையாற்றினார்கள் . விழாவிற்கான ஏற்பாடுகளை  ஆசிரியர்கள் திருமதி. அமுதவல்லி , திருமதி.ஜேஸ் மாலா , திருமதி.கோமதி , திருமதி.சண்முகத்தில்லை,திருமதி.ஜெயலட்சுமி ,செல்வி.முத்துலட்சுமி   ஆகியோர் செய்திருந்தனர்.


 

 

 






















இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களுக்கானப்பயிற்சிகள்


வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

பள்ளிப்பரிமாற்றுத்திட்டம் 2021- 2022

 பள்ளிப்பரிமாற்றுத்திட்டம் 2021- 2022

 ஒருங்கிணைந்த  பள்ளிக்கல்வியின் கீழ்  2021-22ம் கல்வியாண்டில்  பள்ளி பரிமாற்றுத்திட்டம்  இன்று நடைபெற்றது. நம் இந்து நடுநிலைப்பள்ளியும்  நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியும் இத்திட்டத்தில் கலந்து கொண்டோம் . நம் பள்ளியிலிருந்து பட்டதாரி ஆசிரியை திருமதி. முத்துச்செல்வி நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று திட்டத்தில் கூறப்பட்டுள்ள  வழிமுறைகளின் படி செயல்பட்டார். நம் பள்ளிக்கு நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு.N . கற்பகவேல் அவர்கள் வருகை தந்து செயல்படுத்தினார். நம் பள்ளியில் நடை பெற்ற நிகழ்வினை ஆசிரியர் திருமதி. செ .ஜேஸ் மாலா  ஒருங்கிணைத்தார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை இரு பள்ளிகளின் தலைமையாசிர்களும் செய்திருந்தனர்.


 






 

 

 





புதன், 23 பிப்ரவரி, 2022

பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் மற்றும் முன் எழுத்தை (Initial) தமிழில் எழுத வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

04.03.2022 உள்ளூர் விடுமுறை

Order Download click here

TNPSC GROUP II AND GROUP II A NOTIFICATION

 TNPSC GROUP II NOTIFICATION DOWNLOAD CLICK HERE



 


 

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

Class 8 | வகுப்பு 8 | தமிழ் | சொற் பூங்கா - அறிமுகம் | இயல் 1 | பகுதி 6 | KalviTv

 


Class 4 | வகுப்பு 4 | தமிழ் | கணினி உலகம் | இயல் 5 | பகுதி 2 | KalviTV


 

Class 7 | வகுப்பு 7 | தமிழ் | உண்மை ஒளி | இயல் 2 | பகுதி 6 | KalviTV

 


Class 6 | வகுப்பு 6 | தமிழ் | பாதம் | இயல் 2 | KalviTV

 


Class 8 | வகுப்பு 8 | அறிவியல் | தாவரங்கள் & விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | பகுதி 6 | KalviTv


 

Class 2 | வகுப்பு 2 | தமிழ் | தொடர்வண்டி நிலையத்தில் | இயல் 8 | KalviTV

 


முழு நாளும் நேரடி வகுப்பு நடத்த அறிவுரை

Class 7 | வகுப்பு 7 | சமூக அறிவியல் | கண்டங்களை ஆராய்தல் | அலகு 1 | பகுதி 3 | KalviTV

 


Class 8 | வகுப்பு 8 | சமூக அறிவியல் | விவசாயிகளின் புரட்சி | அலகு 3 | பகுதி 2 | KalviTV

 


Class 5 | வகுப்பு 5 | சமூக அறிவியல் | கல்வி உரிமைகள் | அலகு 3 | KalviTv


 

Class 8 | வகுப்பு 8 | அறிவியல் | தாவரங்கள் {ம} விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | பகுதி 5 |KalviTV

 


திங்கள், 21 பிப்ரவரி, 2022

அரிகேசவநல்லூர் கிராமத்தின் முதல் ஃபைபர் இண்டர்நெட் இணைப்பு

இன்று முதல் நம் பள்ளியில் அதிவேக  ஃபைபர்  இண்டர்நெட் இணைப்பு ...

அரிகேசவநல்லூர் கிராமத்தின் முதல் ஃபைபர்  இண்டர்நெட் இணைப்பு  நம் இந்து நடுநிலைப்பள்ளியில் ....

7 கணிப்பொறிகள்...2 ஸ்மார்ட் வகுப்பறைகள்...4 ஆண்ட்ராய்டு தொலைக்காட்சிகள்  இனி தடங்கலில்லா இணைய இணைப்பில்...


 

Hesitation is the first enemy to talk in English...

 Hesitation is the first enemy to talk in English...தயக்கம் தான் ஆங்கிலம் பேசுவதில் முதல் எதிரி...so don't Hesitate to talk in English ..few videos 👇my students introducing themselves..very happy to see this...

 S.MUTHUSELVI 

BT ASSISTANT 

HINDU MIDDLE SCHOOL 

HARIKESAVANALLUR


வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

Nothing is impossible..if we try with confident everything is possible...my school students handwriting..

Nothing is impossible..if we try with confident everything is possible...my school students handwriting..👇 ..in very short period they learn cursive writing...like as English medium students..
S.MUTHUSELVI.,M.Sc.,B.Ed.,
BT ASSISTANT
HINDU MIDDLE SCHOOL
HARIKESAVANALLUR

27.02.2022 அன்று நடைபெறவுள்ள TRUSTதேர்வு எழுதும் மாணவர்களுக்கான நுழைவுச்சீட்டினை 21.02.2022 பிற்பகல் முதல் பதிவிறக்கம்

27.02.2022 அன்று நடைபெறவுள்ள TRUST தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நுழைவுச்சீட்டினை 21.02.2022 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

அரசு தேர்வுகள் இயக்குநர்.

வியாழன், 17 பிப்ரவரி, 2022

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, 2021 - 22 கல்வியாண்டில் "பள்ளி பரிமாற்று திட்டம் " வழிகாட்டு நெறிமுறைகள் .

வழிகாட்டு நெறிமுறைகள் DOWNLOAD CLICK HERE
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி,  2021  - 22 கல்வியாண்டில் "பள்ளி பரிமாற்று திட்டம் " அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை , உயர் நிலை, மேல் நிலை பள்ளிகளுக்கு  செயல் படுத்த  திட்டமிடப்பட்டுள்ளது.அதன் பொருட்டு திட்டம் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் .

புதன், 16 பிப்ரவரி, 2022

அரசு அலுவலர்கள் பணி ஏற்பு முதல் பணி ஓய்வு வரை பணபலன்கள் பெற IFHRMS முழு கையேடு

 

அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா கட்டிடம்-பொருளுதவி-நன்றி

 நம் பள்ளியின் நூற்றாண்டு விழா கட்டிடத்திற்கு ரூபாய் 5000 அளித்த  அருமை சகோதரர்  ஐயப்பன் அவர்களுக்கு பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் 


 

அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா-பொருளுதவி-நன்றி

நம் பள்ளியின் நூற்றாண்டு விழா கட்டிடத்திற்கு ரூபாய் 10000 அளித்த எம் பள்ளியின் முன்னாள் மாணவரும் அருமை சகோதரருமான நவநீத கிருஷ்ணன் அவர்களுக்கு பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்



19.2.22 அனைத்துப்பள்ளிகளுக்கும் விடுமுறை ஆணையரின் செயல்முறைகள்

15.2.22 எண்ணும் எழுத்தும் Teacher Training Status Report

15.2.22 full list download click here



 

 

 

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

திட்டம் NHIS - 2021ல் கொரோனாவுக்கான சிகிக்சை சேர்ப்பு - அரசாணை வெளியீடு!!!


Local body election Remuneration

Class 5 | வகுப்பு 5 | கணிதம் | அளவைகள் | அலகு 3 | KalviTV


 

Class 1 | வகுப்பு 1 | தமிழ் | பயிற்சிப்புத்தகம் | திசைகள் அறிவோம் | இயல் 1 | பகுதி 10 | KalviTV


 

Class 8 | வகுப்பு 8 | சமூக அறிவியல் | பொது மற்றும் தனியார் துறை | அலகு 2 | பகுதி 10 | KalviTV


 

Class 5 | வகுப்பு 5 | தமிழ் | மயங்கொலிச் சொற்கள் மரபுத்தொடர்கள் | இயல் 2 | பகுதி 3 | KalviTV


 

Class 6 | வகுப்பு 6 | தமிழ் | பசிப்பிணி போக்கிய பாவை | இயல் 2 | Kalvi

 


Class 3 | வகுப்பு 3 | தமிழ் | தமிழ்மொழியின் பெருமை | இயல் 7 | KalviTV


 

Class 8 | வகுப்பு 8 | தமிழ் | தமிழ்மொழி வாழ்த்து | இயல் 1 | KalviTV

 


Class 2 | வகுப்பு 2 | தமிழ் | கடற்கரைக்குப் போகலாம் | இயல் 7 | KalviTV