பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 29 ஜனவரி, 2022

NHIS CARD DOWNLOAD

NHIS CARD DOWNLOAD-CLICK HERE 

 


பெயர்ச்சொல் வினைச்சொல்-காணொளி

நன்றி ...திரு. தங்கராஜ்  இடைநிலையாசிரியர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புளியம்பட்டி சங்கரன்கோவில் ஒன்றியம் தென்காசி மாவட்டம்


10, 12 மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்புகளின் (D.T.Ed) உண்மைத்தன்மை-இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து கால தாமதமின்றி பெறலாம். அரசாணை‌ வெளியீடு

G.O DOWNLOAD CLICK HERE 

 

 10, 12 மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்புகளின்  (D.T.Ed) உண்மைத்தன்மை  சான்றிதழ்களை இனி அரசு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து கால தாமதமின்றி பெறலாம். அரசாணை‌ வெளியீடு