பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 31 ஜனவரி, 2022

Class 7 | வகுப்பு 7 | அறிவியல் | அண்டம் மற்றும் விண்வெளி | அலகு 2 | KalviTv


 

Class 6 | வகுப்பு 6 | அறிவியல் | நமது சுற்றுச்சூழல் | அலகு 4 | KalviTv


 

Class 8 | வகுப்பு 8 | சமூக அறிவியல் | பணம், சேமிப்பு மற்றும் முதலீடு | அலகு10 | பகுதி 2 | KalviTv


 

Class 4 | English | The Best Policy | Unit 1| Part 3 | KalviTv


 

Class 1 | வகுப்பு 1 | சூழ்நிலையியல் | பகலும் இரவும் | அலகு 4 | பகுதி 4 | KalviTV


 

Class 1 | English | Rain Rain Rain | Unit 3 | KalviTV

 


10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு - புதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம்


10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு - புதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம்

10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 15ம் தேதி வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரையிலும் நடைபெறும் .


12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 16-ம் தேதி வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் .

*பள்ளி திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சுகாதார த்துறை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான கையேடு


வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான கையேடு-download click here