Tamilnadu School Books Change for Academic Years
Standards | Released Year |
---|---|
1, 6, 9 & 11 | 2018-19 |
2, 7, 10 & 12 | 2019-20 |
3, 4, 5 & 8 | 2019-20 |
Standards | Released Year |
---|---|
1, 6, 9 & 11 | 2018-19 |
2, 7, 10 & 12 | 2019-20 |
3, 4, 5 & 8 | 2019-20 |
நன்றி ...திரு. தங்கராஜ் இடைநிலையாசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புளியம்பட்டி சங்கரன்கோவில் ஒன்றியம் தென்காசி மாவட்டம்
10, 12 மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்புகளின் (D.T.Ed) உண்மைத்தன்மை சான்றிதழ்களை இனி அரசு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து கால தாமதமின்றி பெறலாம். அரசாணை வெளியீடு
நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் முதல் மருத்துவ மாணவர்களை வாழ்த்துகிறோம் ..
நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து நீட் தேர்வில்
வெற்றி பெற்று
1.செல்வி திவ்யா
விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
2.செல்வி.S.விஷ்ணு ப்ரியா
நீலகிரி மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
3.செல்வன்.உதய செல்வன்
நாகர்கோவில் மருத்துவக்கல்லூரியில் சேர்த்துள்ளார்
அரசுப்பள்ளிக்கும்,ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்த மருத்துவ மாணவ/மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா புதிய கட்டிட பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது . இந்து நடு நிலைப்பள்ளி செயலர் திரு T.V. சுப்பிரமணியன் .வீரவநல்லூர் அல்பா கல்வி அறக்கட்டளை தலைவர் திரு.M .H .M . இப்ராஹிம் ,திருமதி .சல்மா இப்ராஹிம் ,திரு.முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் அடிக்கல் நாட்டினர். டேக்வாண்டே பயிற்சியாளர் திரு. பாரதிராஜா ,ஆயுள்காப்பீட்டுக்கழக் தலைவர் மன்ற உறுப்பினர் திரு.சே. ஐயப்பன், வீரவநல்லூர் சாய் சந்தோஷ் ஹோம் அப்ளையன்ஸ் உரிமையாளர் திரு.ப.சந்தோஷ் ஐயப்பன், திரு. பாலமுரளி,ஓவிய ஆசிரியர் திரு.துரை ,எஸ் வி ராஜா ஸ்டூடியோ வரதராஜன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .
செயலர் , தலைமையாசிரியர் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200