பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 25 ஜனவரி, 2022

நூற்றாண்டு விழா புதிய கட்டிட பூமி பூஜை விழா

 

 அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா புதிய கட்டிட பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது . இந்து நடு நிலைப்பள்ளி செயலர் திரு T.V. சுப்பிரமணியன் .வீரவநல்லூர்  அல்பா  கல்வி அறக்கட்டளை தலைவர் திரு.M .H .M . இப்ராஹிம் ,திருமதி .சல்மா  இப்ராஹிம் ,திரு.முஹம்மது அலி ஜின்னா  ஆகியோர் அடிக்கல் நாட்டினர். டேக்வாண்டே  பயிற்சியாளர் திரு. பாரதிராஜா ,ஆயுள்காப்பீட்டுக்கழக் தலைவர் மன்ற உறுப்பினர் திரு.சே. ஐயப்பன், வீரவநல்லூர் சாய் சந்தோஷ் ஹோம்  அப்ளையன்ஸ்  உரிமையாளர் திரு.ப.சந்தோஷ் ஐயப்பன், திரு. பாலமுரளி,ஓவிய ஆசிரியர் திரு.துரை ,எஸ் வி ராஜா ஸ்டூடியோ  வரதராஜன்  மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .

 

 
































 

 

 

 

 

 

 

 

செயலர் , தலைமையாசிரியர் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்

இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம்

9750259000 

9487387200

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக