இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர் , திருநெல்வேலி மாவட்டம் 627426 Ph:9487387200(Office),9750259000(HEADMASTER) எங்களால் முடியும்.....
அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா கட்டிட பூமிபூஜை வரும் 25.1.2022 காலை 10.00 லிருந்து 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக