எம் பள்ளியின் அடுத்தகட்ட நகர்வின் ஆரம்பம்...
அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாடும் 2022-23ம் கல்வியாண்டில் எங்களின் அடுத்த இலக்கு மாணவர்களின் கணினி அறிவினை வளர்க்க ..... 10 கணிப்பொறிகள்,தொடுதிரை,ப்ரொஜெக்டர்,பெரிய ஆண்டிராய்டு தொலைகாட்சி ,நவீன ஒலிபெருக்கி சாதனங்கள் அமைந்த HI-TECH COMPUTER LAB...
இதனை விழா மேடையில் அறிவித்த அடுத்த கணம்... திரு.சரவணன் பட்டர் அவர்கள் நவீன தொழில்நுட்பம் நிறைந்த ப்ரொஜெக்டர் மற்றும் பெரிய ஆண்டிராய்டு தொலைகாட்சியினை இன்று நம்பள்ளிக்கு வழங்கினார்கள்.மேலும் என்ன வேண்டுமென்றாலும் கேளுங்கள் செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறிய நம்பிக்கை வார்த்தை எங்களை மேலும் வளர்க்கும்...
விரைவில் அதி நவீன HI-TECH COMPUTER LAB...எம் பள்ளியின் ஒவ்வொரு மாணவரும் பயன்பெற ...
மிகச் சிறந்த கொடைவள்ளல் மனம் . அவருடைய உதவுவது , உடனுக்குடன் வழங்குவது மிகச் சிறந்த பாராட்டுக்குரியது . 🙏🙏
பதிலளிநீக்குபெரியநாயகி சமேத அரியநாத சுவாமி , அவருக்கு அனைத்து நலமும் , வளமும. , சிறந்த இல்லத்துணையையும் அருளுமாறு பிரார்த்திக்கிறேன் . 🙏🙏🙏🙏🙏