புதன், 21 செப்டம்பர், 2016
வெள்ளி, 9 செப்டம்பர், 2016
ROTARY INTERACT CLUB
நமது அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் திருநெல்வேலி வேணுவனம் ரோட்டரி கிளப் சார்பில் ROTARY INTERACT CLUB ஆரம்ப விழா , உலக எழுத்தறிவு தின விழா, பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திரு. ம . ராம் சந்தர் வரவேற்புரை ஆற்றினார் .விழாவிற்கு ரோட்டரி வேணுவனம் தலைவர் திரு.. சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலர் திரு. கோமதி சங்கர் முன்னிலை வகித்தார். பொருளாளர் திரு. முத்து , துணை தலைவர் திரு. சுபா சங்கர் , மூத்த உறுப்பினர் திரு. பாக்கியம் , ரோட்டரி முன்னாள் செயலரும் விளாகம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியருமான திரு. நடராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் .
ROTARY INTERACT CLUB தலைவராக செல்வி. முப்பிடாதி, செயலராக சுபாஷ் சுப்பிரமணியன், பொருளாளராக பத்ம பிரியா ஆகியோருக்கு ரோட்டரி 3212 மாவட்ட துணை ஆளுநர் திரு. ராயல் சுப்பிரமணியன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்ற மாணாக்கர்களுக்கு வில்லைகள் அணிவிக்கப்பட்டது. பள்ளியில் பயிலும் 107 மாணாக்கர்களுக்கும் மிகவும் தரமான சில்வர் தட்டுகள் வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியை திருமதி முத்து செல்வி நன்றி கூறினார். நாட்டுப் பண் இசைக்க விழா இனிதே நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி,திருமதி. ஜேஸ் மாலா , திருமதி. மணிமேகலை, செல்வி இன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.

வியாழன், 1 செப்டம்பர், 2016
டெங்கு விழிப்புணர்வு
டெங்கு விழிப்புணர்வு
இன்று நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலை மற்றும்பாலங்கள் உதவி செயற்பொறியாளரும் மண்டல அலுவலருமான திரு. லட்சுமணன் அவர்கள் தலைமை தா ங்கினார்கள். பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. ராணி அவர்கள் முன்னிலை வகித்தார்கள். மாணவர்களிடையே டெங்கு பரவும் விதம், தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினார்கள். தலைமை ஆசிரியர் திரு.ராம்சந்தர் , பாப்பாக்குடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. அக்பர் அலி , அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவி திருமதி. ஜெயலட்சுமி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் திரு. ஆறுமுக ராஜா சுகாதார மேற்பார்வையாளர் திரு. சங்கரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.. பின் விழிப்புராணவு பேரணி நடைபெற்றது. மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டு சென்றனர். அனைவருக்கும் நிலா வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி. அமுதவல்லி,திருமதி முத்து செல்வி, திருமதி.ஜேஸ் மாலா , திருமதி. மணிமேகலை, செல்வி. அன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி அமுதவல்லி, திருமதி. மு த்துச்செல்வி , திருமதி மணிமேகலை,இ ன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி அமுதவல்லி, திருமதி. மு த்துச்செல்வி , திருமதி மணிமேகலை,அன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)