இன்று இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர் திருநெல்வேலி யில் தமிழ் மன்றம் சிறப்பாக நடைபெற்றது.. திருக்குறளின்சிறப்புகள் குறித்து PowerPoint presentation மூலம் மாணவர்களுக்கு விரித்துரைக்கப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான திருக்குறள்களைக் கூறினர். தமிழ் மன்றத்திற்கான ஏற்பாடுகளை எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் செய்திருந்தனர்


.jpeg)
.jpeg)




.jpeg)



.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக