தினம் ஒரு திருக்குறள்
நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு. 375
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.
பொன்மொழி
அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பின்பு எஞ்சி நிற்பதே ..
கண்ணதாசன்
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200
www.hindumiddleschool.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக