தினம் ஒரு திருக்குறள்
உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று? (60. ஊக்கமுடைமை-591)
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ?
பொன்மொழி
நீ போகும் பாதையில் தடைகள் எதுவும் இல்லையென்றால் அது நீ போகும் பாதையே அல்ல ... அது வேறு யாரோ போன பாதை
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200
www.hindumiddleschool.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக