வெள்ளி, 28 டிசம்பர், 2012
புதன், 26 டிசம்பர், 2012
திங்கள், 24 டிசம்பர், 2012
வெள்ளி, 14 டிசம்பர், 2012
செவ்வாய், 20 நவம்பர், 2012
DENGUE AWARENESS PROGRAMME
19.11.2012 அன்று முக்கூடல் சுகாதார ஆய்வாளர் மற்றும் நம் பள்ளி மாணவர்கள் இணைந்து அரிகேசவநல்லூரில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் சுகாதார விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொண்டனர்.
செவ்வாய், 23 அக்டோபர், 2012
வெள்ளி, 13 ஜூலை, 2012
சனி, 7 ஜூலை, 2012
வெள்ளி, 6 ஏப்ரல், 2012
நன்றி நன்றி நன்றி
நம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் அளித்த திரு. ராஜேஷ ராஜன் ( மும்பை) அவர்களுக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி நன்றி நன்றி
வெள்ளி, 9 மார்ச், 2012
அறிவியல் கண்காட்சி


நம் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் திரு. டிவி. சுப்பிரமணியன் அவர்கள் மாணவர்களின் கண்காட்சியை துவக்கி வைத்தார்கள். ஆசிரியர் இரா. மணி அவர்கள் மாணவர்களுக்கு அறிவியல் தினம் குறித்தும் அறிவியல் செய்திகள் குறித்தும் விளக்கி கூறினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ராம்சந்தர் , ஆசிரியைகள் அமுதவல்லி , ஜெஷ்மாலா ,மணிமேகலை , வைஜெயந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
நன்றி
திங்கள், 16 ஜனவரி, 2012
கிராமக்கல்விக்குழு ,


எங்கள் பள்ளி கிராமக்கல்விக்குழு நாள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராம்சந்தர் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவி ஜெயலக்ஷ்மி முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் பூதலிங்கம் பிள்ளை சிறப்புரை ஆற்றினார். மாணாக்கர்கள் கவிதை வாசித்தல், தமிழ் ஆங்கிலம் செய்திதாள்கள் வசித்து காட்டினர்.
சனி, 14 ஜனவரி, 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)