பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 8 அக்டோபர், 2026

மாணவர் மன்றம் | என்பாதுகாப்பு !என் பொறுப்பு!




இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

மாணவர் மன்றம் 

என்பாதுகாப்பு !என் பொறுப்பு!

நாள்: 09.10.2026  2.30 பி .ப 

வெள்ளிக்கிழமை 

இடம்: அல்பா முஹம்மது ஹுசைன் மெமோரியல் ஹால் 

சிறப்பு விருந்தினர்கள் 


திரு.அ .அஸ்வத் ஆண்டோ 

காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் 

சேரன்மகாதேவி 


திரு.S .சிவசுப்பிரமணியன் 

காவல்துறை ஆய்வாளர் 

வீரவநல்லூர்  


அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் 


தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் 

இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர்