நம் அரிகேசவநல்லூர் இந்துநடுநிலைப்பள்ளிக்கு 18 செட் டெஸ்க் மற்றும் பெஞ்சுகளை வழங்கிய UNWIREDLABS மற்றும் PAGARIYA WELFARE FOUNDATION அவர்களுக்கும் ஏற்பாடு செய்த Sampoornashaa ற்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறோம்
On behalf of the school management, we express our sincere gratitude to UNWIREDLABS and PAGARIA WELFARE FOUNDATION for providing 18 sets of desks and benches to our Arikesavanallur Hindu Middle School.