ரோட்டரி கிளப் ஆப் அம்பாசமுத்திரம் இன்று நடத்திய ஆசிரியர் தின விழாவில் தமிழக நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு பாராட்டு தெரிவித்து பின் சிறந்த தலைமையாசிரியர் விருது வழங்கினார்கள் . விருது வழங்கியமைக்கு ரோட்டரி கிளப் ஆப் அம்பாசமுத்திரத்திற்கும் , எனது கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் .சுடலையாண்டி அவர்களுக்கும், முனைவர் S .சிவசங்கரன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினத்தெரிவித்துக்கொள்கிறேன் .