இன்று முதல் நம் பள்ளியில் அதிவேக ஃபைபர் இண்டர்நெட் இணைப்பு ...
அரிகேசவநல்லூர் கிராமத்தின் முதல் ஃபைபர் இண்டர்நெட் இணைப்பு நம் இந்து நடுநிலைப்பள்ளியில் ....
7 கணிப்பொறிகள்...2 ஸ்மார்ட் வகுப்பறைகள்...4 ஆண்ட்ராய்டு தொலைக்காட்சிகள் இனி தடங்கலில்லா இணைய இணைப்பில்...