அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா கட்டிட பூமிபூஜை வரும் 25.1.2022 காலை 10.00 லிருந்து 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்
அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா கட்டிட பூமிபூஜை வரும் 25.1.2022 காலை 10.00 லிருந்து 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்
9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான 2022ம் வருட கால அட்டவணை அறிவிக்கையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் #TRB
ஏப்ரல் 2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு...
ஆகஸ்ட்டில் அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு
நவம்பரில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு....
பள்ளி தரநிலை மற்றும் மதிப்பீடு உட்கூறு சார்ந்து பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய சுயமதிப்பீடு மற்றும் புற மதிப்பீட்டிற்கான செயல்திட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்
CLICK HERE-Guidelines to Districts reg Shaala Siddhi 2021-22