தினம் ஒரு திருக்குறள்
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால். 14
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், (உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர்கொண்டு உழ மாட்டார்.
பொன்மொழி
துவண்டு விடாதீர்கள் முயன்று கொண்டே இருங்கள் .. தோல்வியிடம் உங்களை விட்டுக்கொடுக்காதீர்கள்
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200
www.hindumiddleschool.blogspot.com