நம் பள்ளிக்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி செய்ய ரூபாய் இரண்டரை லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு . இசக்கி சுப்பய்யா அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் ஆசிரியர் , பெற்றோர்கள் , மாணவர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.