2019 எங்களுக்கு தந்தது ....
கூடுதல் வகுப்பறை கட்டிடம்
3 ஆண்டிராய்டு டீ.வி.
1 ப்ரொஜெக்டர்
நூலக அறை
முழுமையான விழா மேடை
எம் ஆசிரியருக்கு புதுமையாசிரியர் விருது..
கூடுதலாக 4 சி சி டீ வி கேமரா
2020 ல் நாங்கள் வேண்டுவது
மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பது ...
5000 நூல்கள் ..
10 கணிப்பொறிகளுடன் ஒரு கணிப்பொறி வகுப்பறை ...
2019 ற்கு நன்றி சொல்லி 2020 னை அன்புடன் வரவேற்கிறோம்....
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ...