தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத்தேர்வு 2025-26(NMMS )
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத்தேர்வு2025-26 ல் வெற்றி பெற்று எம் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி செல்வி.சு.பகவதி பிரியா அவர்களை வாழ்த்துகிறோம்.
செயலர்,தலைமையாசிரியர் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள்
இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர் பாப்பாக்குடி சரகம் திருநெல்வேலி மாவட்டம்
