அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற திறன் வளர்ப்புப்பயிற்சியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவியு ம் ,TeenVisor ஸ்டார்ட் அப் கம்பெனியின் நிறுவனருமான இளம் சாதனையாளர் ஹசானா பேகம் கலந்துகொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார் . டீன் ஏஜ் மாணவ மாணவிகளின் லட்சியம் மற்றும் சாதனைகளை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழக அரசின் புத்தாக்க நிறுவனமான ஸ்டார்ட் அப் நிறுவனம் குறித்து மாணவர்களிடம் விளக்கிக்கூறினார். விழாவில் TeenVisor நிறுவனத்தின் குழுவினரும்,Crazy Cocunut நிறுவனர் அர்ஜுன் அவர்களும் மாணவர்களுடன் கலந்துரையாடினர்