தினம் ஒரு திருக்குறள்
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்
கண்ணோட்டம் இல்லாத கண். 574
தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.
பொன்மொழி
ஒன்றை உன்னால் கனவு காண முடியுமாயின் அதனை உன்னால் செய்யவும் முடியும்
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200
www.hindumiddleschool.blogspot.comகுரல்
மு.முத்து லெட்சுமி
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்