அமெரிக்கா மிச்சிகன் மாகாணத்தில் செயல்பட்டுவரும் சிலம்பு தொண்டு நிறுவனம் நடத்தும் இரண்டாம் ஆண்டு கோடைக் கால சிறப்புப்பயிற்சியில் தமிழ் கற்றுக்கொடுக்கும் தன்னார்வல ஆசிரியராக நானும் ,எம்பள்ளி ஆசிரியரும் ... எங்களிடம் தமிழ் கற்கும் அன்பு மாணவர் யுவரோஷனிடம் எம் பள்ளிக்கு ஒரு இணையதளம் உருவாக்கலாமா? என்று கேட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் இணையதள உருவாக்கப்பணியினை ஆரம்பித்துவிட்டார் ... இன்னும் சிலதினங்களில் பள்ளி இணையதளம் முழுமையடைந்துவிடும் ...எனதன்பு மாணவர் யுவரோஷனுக்கும் , எனக்கும் என் பள்ளி ஆசிரியை திருமதி .ஜேஸ்மாலா அவர்களுக்கும் சிலம்பு தொண்டுநிறுவனத்தின் சிலம்பு தமிழ் பள்ளியில் தன்னார்வலர் ஆசிரியராக தமிழ் கற்றுக்கொடுக்கும் வாய்ப்புவழங்கிய சிலம்பு தொண்டு நிறுவனத்திற்கும் எனது நண்பரும் ,மிச்சிகன் மாகாண பல்கலைக்கழக இயக்குனருமான முனைவர்.சுவாமிநாதன் அவர்களுக்கும் நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை ...