சனி, 8 அக்டோபர், 2022
புதன், 5 அக்டோபர், 2022
வியக்க வைத்த கின்னஸ் சாதனையாளர் பென்சில்மேன் வெங்கடராமன்
வியக்க வைத்த கின்னஸ் சாதனையாளர் பென்சில்மேன் வெங்கடராமன்
கல்விக்காக உலகம் முழுவதும் பல நாட்டு மாணவர்களுக்கு உதவி வரும் கின்னஸ் சாதனையாளர் பென்சில்மேன் வெங்கடராமன் தனதுகுடும்பத்தினருடன் நம் அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளிக்கு வருகைதந்து மாணவர்களுக்கு PENCIL KIT BOX னை வழங்கினார்கள்.ஒரு மிகச்சிறந்த ஆளுமையின் அறிமுகம் இன்று கிடைக்கச்செய்த திரு.கணபதிசுப்பிரமணியன் அவர்களுக்கும் மாணவர்களுக்குப்பரிசளித்த பென்சில்மேன் வெங்கடராமன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)