பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 18 ஜூலை, 2024

HOW TO DOWNLOAD AND INSTALL SCHOOL CHIMES ANDROID APP

 SCHOOL CHIMES APP LINK


 

 

 


SCHOOL CHIMES APP DOWNLOAD- CLICK HERE

 

 

 

HOW TO INSTALL SCHOOLCHIMES APP- DEMO VIDEO- CLICK HERE 

 

 

டேக்வான்டே போட்டி-2024

 திருநெல்வேலி மாவட்ட அளவிலான





















 திருநெல்வேலி மாவட்ட அளவிலான டேக்வான்டே போட்டியில் நம் அரிகேசவநல்லூர் இநது நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டு 6 தங்கப் பதக்கங்கள்  4 வெள்ளிப் பதக்கங்கள் 6 வெண்கலப் பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்கள். சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கும் பயிற்சி அளித்த டேக்வாண்டே பயிற்சியாளர் திரு. பாரதிராஜா அவர்களுக்கும் உடனிருந்து உற்சாகமூட்டிய எம் பள்ளி ஆசிரியர்கள் திருமதி .முத்துச்செல்வி, திருமதி ஜெஸ்மாலா ஆகியோருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.