நம் பள்ளியில் இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பெருந்தலைவர் குறித்த காணொளி மாணவர்களுக்கு காட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.