தினம் ஒரு திருக்குறள்
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை. 327
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.
பொன்மொழி
நேற்று மற்றும் நாளையை மறந்துவிட்டு இன்றைய பொழுதை அனுபவிப்பதே உண்மையான மகிழ்ச்சி
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200
www.hindumiddleschool.blogspot.com