தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது பெற்ற திரு நெல்வேலி மாவட்டம் கரிசல் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு. பாபு வேலன் அவர்களுக்கு வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொள்கிறோம்.. மேலும் அனைத்து கனவு ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்...
இந்து நடு நிலைப்பள்ளி, அரிகேசவ நல்லூர்....