புதன், 16 பிப்ரவரி, 2022
அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா கட்டிடம்-பொருளுதவி-நன்றி
நம் பள்ளியின் நூற்றாண்டு விழா கட்டிடத்திற்கு ரூபாய் 5000 அளித்த அருமை சகோதரர் ஐயப்பன் அவர்களுக்கு பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்
அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா-பொருளுதவி-நன்றி
நம் பள்ளியின் நூற்றாண்டு விழா கட்டிடத்திற்கு ரூபாய் 10000 அளித்த எம் பள்ளியின் முன்னாள் மாணவரும் அருமை சகோதரருமான நவநீத கிருஷ்ணன் அவர்களுக்கு பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)