திரு H.K.சங்கர சுப்பிரமணிய ஐயர் அவர்களால் இப்பள்ளி தொடங்கப்பட்டது. பள்ளி தொடங்கப்பட்ட அதே இடத்திலேயே தற்போது இயங்கி வருகிறது.
பழைய பள்ளிக் கட்டிடம் காலப்போக்கில் அகற்றப்பட்டு, முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதியுதவியுடன் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன.
🏫 2011 – முதல் (Main) கட்டிடம்
🏫 2019 – இரண்டாவது கட்டிடம்
🏫 2023 – நூற்றாண்டு விழா நினைவாக மூன்றாவது புதிய கட்டிடம்
இன்று பள்ளி நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக