2016- எமக்குக் கிடைத்த வரங்கள்- ரோ ட்டரிக் கிளப் திருநெல்வேலி வேணுவனம்
ரோட்டரி வேணுவனம்மாவட்ட துணை ஆளுநர் திரு. ராயல் சுப்பிரமணியன் தலைவர் திரு.. சிவசுப்பிரமணியன் செயலர் திரு. கோமதி சங்கர் . பொருளாளர் திரு. முத்து , துணை தலைவர் திரு. சுபா சங்கர் , மூத்த உறுப்பினர் திரு. பாக்கியம் , ரோட்டரி முன்னாள் செயலரும் விளாகம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியருமான திரு. நடராஜன் ஆகியோர் நம் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் தரமான சில்வர் தட்டுகள் வழங்கியுள்ளனர். மேலும் வேணுவனம் ரோட்டரி கிளப் சார்பில் ROTARY INTERACT CLUB ஆரம்பித்து நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. வேணுவனம் ரோட்டரி கிளப் இறைவன் எமக்கு அளித்த வரமாவர் .