பக்கங்கள்
வியாழன், 25 ஜூலை, 2019
திங்கள், 22 ஜூலை, 2019
நான்காவது ஸ்மார்ட் வகுப்பறை
நான்காவது ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க புரொஜெக்டர் வழங்கிய திரு. கணபதி சுப்பிரமணியன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த நிகழ்வில் புதுமையாசிரியர் விருது பெற்ற பட்டதாரி ஆசிரியர்திருமதி. முத்துசெல்வி அவர்களை பள்ளி செயலர் பரிசு வழங்கி பாராட்டினார்கள்



வியாழன், 18 ஜூலை, 2019
சிலம்பப்பயிற்சி
சிலம்பப்பயிற்சி... இந்த கல்வியாண்டு முதல்...
எம் மாணவர்களுக்கு டேக்வோண்டோ மற்றும் சிலம்பப்பயிற்சி அளித்து வரும்
எங்கள் மாஸ்டர் பாரதிராஜா அவர்களுக்கு எம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில்
மனமார்ந்த நன்றி.... Raja Tkd Nellai
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















