பக்கங்கள்
திங்கள், 13 ஏப்ரல், 2015
வியாழன், 9 ஏப்ரல், 2015
நன்றி
நம் பள்ளி ஆண்டு விழா முழுவதையும் தன கேமரா கண்ணினால் படம் பிடித்த அன்பு நண்பர் வீரவநல்லூர் எஸ்.வி. ராஜா ஸ் டூ டி யோ வரதராஜன் அவர்களுக்கும், பரிசுப்பொருட்களை மிக குறைந்த நியாயமான விலையில் வழங்கிய கல்லிடைகுறிச்சி சென்னை ஸ்டேஷனரீஸ் நிருவனத்தாருக்கும் மனமார்ந்த நன்றி.
நன்றி
நம் பள்ளி மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் நோக்கில் அனைத்து மாணவர்களையும் வீரவநல்லூர் பொது நூலகத்தில் உறுப்பினராக சேர்த்திடும் வகையில் அனைத்து மாண வர்களுக்கும் உறுப்பினர் சந்தாத்தொகையினை செலுத்திய எம் பள்ளி பட்டதாரி ஆசிரியர் திருமதி. முத்து செல்வி அவர்களின் கணவர் திரு. பால முரளி அவர்களுக்கு நம் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்
புதன், 8 ஏப்ரல், 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




