பக்கங்கள்
வெள்ளி, 2 மே, 2014
புதன், 30 ஏப்ரல், 2014
RETIREMENT FUNCTION THIRU. R. MANI
எனது தந்தையும் எமது பள்ளியின் மூத்த ஆசிரீயருமான திரு . இரா. மணி அவர்களுக்கு இன்று பணி நிறைவு பாராட்டு விழா எமது பள்ளியின் செயலர் திரு.டி .வி.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திரு.ம.ராம்சந்தர் ,ஆசிரியைகள் த அமுதவல்லி, ஜெஸ்மாலா , இனபரசி , ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் . வீரவநல்லூர் ராஜா ஸ்டுடியோ திரு. வரதராஜன் , அரிகேசவநல்லூர் திரு. அப்பாஸ் என்ற முருகன், கண்டபட்டி மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஞாயிறு, 10 நவம்பர், 2013
vaalthukkal
ஆசிரியர் தகுதி தேர்வில் 97 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற எம் பள்ளி இடைநிலை ஆசிரியை திருமதி. செ . ஜெஸ்மாலா அவர்களை பள்ளி நிர்வாகம் மனமார வாழ்த்துகிறது.
செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)