பக்கங்கள்
திங்கள், 11 ஏப்ரல், 2022
ஞாயிறு, 10 ஏப்ரல், 2022
தினம் ஒரு திருக்குறள் -3
தினம் ஒரு திருக்குறள் -3
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
குறள் 138
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
பொன்மொழிகள்
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200சனி, 9 ஏப்ரல், 2022
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்
குறள் 84
முகம் மலர்ந்து விருந்து செய்பவன் வீட்டில் அகம் மலர்ந்து திருமகள் தங்கிவிடுவாள்
பொன்மொழிகள்
அறிவு என்னும் கதவு திறந்தால் மட்டுமே அறியாமை என்னும் திரை அகலும்.
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200
EMIS Attendance 100% அடைய வழிமுறைகள்
*EMIS Attendance app வருகை பதிவை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய சில தகவல்கள்*
*70% ஆசிரியர்கள்* தங்கள் Emis App ஐ Update செய்யவில்லை என அறியப்படுகிறது
எனவே இந்த link ஐ பயன்படுத்தி Update செய்யவும்
வருகை பதிவு மேற்கொள்ளும் முன்னர் Appஐ *Logout and login* கட்டாயம் செய்யவும்
அவ்வப்போது Emis App ன் *Cache and History* ஐ Clear செய்யவும் அல்லது வாரம் ஒரு முறை App ஐ Uninstall செய்து மீண்டும் install செய்து கொள்ளவும்
தலைமை ஆசிரியர்கள் Daily Status என்பதை *தங்கள் வீட்டில் இருந்தோ அல்லது Network நன்றாக உள்ள இடத்தில்* 9 மணிக்கு முன்பே முடித்து விடவும்
ஆனால் வருகை பதிவு செய்வது பள்ளியில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்
வருகைப் பதிவு செய்யும் போது Internet Slow எனில் Inter நன்றாக உள்ள இடத்தில் Save and Sync செய்து கொள்ளலாம்... இதற்கு அன்றைய தினம் நள்ளிரவு வரை அனுமதிக்கப்படுகிறது
வருகை பதிவு முதலில் Mobile App ல் Store ஆகும் அதன் பின்னர் தான் server ஐ சென்றடையும்.
சார்ந்த வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கான வருகையை பதிவு செய்ய வேண்டும். வகுப்பு ஆசிரியர் விடுப்பில் இருப்பின் தலைமை ஆசிரியர் வருகை பதிவு செய்யலாம்
தங்கள் பள்ளி EMIS Class and Section ல் தேவையற்ற Section இருப்பின் Delete செய்யவும்
LKG and UKG உள்ள பள்ளிகள் அவர்களுக்கும் EMIS App ல் வருகை பதிவு செய்யவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)